iyer for ganapathi homam in chennai
pandit for ayush homam in chennai
 pandit for thithi in chennai
 iyer for navagraha homam in chennai
iyer for ganapathi homam in chennai
pooja services in chennai
 iyer for laxmi kubera homam in chennai
sandhyavandanam video CD online
varalakshmi vratham video CD online
vinayaka chaturthi video CD online
homam services in chennai
puja services in chennai
gokulashtami pooja video CD online
homam services in chennai
homam services in chennai
puja services in chennai
iyer for marriage in chennai
iyer for navagraha homam in chennai
 pandit for marriage in chennai
 durga pooja video CD online
tharpanam video CD online
homam services in chennai
puja services in chennai
iyer for marriage in chennai
iyer for navagraha homam in chennai
 pandit for marriage in chennai
 durga pooja video CD online
tharpanam video CD online
Rituals

ஹோமங்களும் அதன் பயன்களும்


  • கணபதி ஹோமம் : தடைகள் விலகும், எடுத்த காரியங்கள் வெற்றி அடையும்.
  • சண்டி ஹோமம் : பயம் போக்கும், வாழ்வில் தொடர்ந்து வரும் தரித்திரம் நீக்கும்.
  • நவகிரஹ ஹோமம் : கிரக தோஷங்கள் போக்கி மகிழ்ச்சியும், வளமும் உண்டாகும்.
  • சுதர்ஸன ஹோமம் : ஏவல் பில்லி சூனியங்கள் நீங்கும், சகல காரியங்களிலும் வெற்றி தரும்.
  • ருத்ர ஹோமம் : ஆயுள் விருத்தி உண்டாகும்.
  • மிருத்யுஞ்ச ஹோமம் : மந்தி தோஷம் போக்கும், பிரேத சாபம் நீக்கும்.
  • புத்திர கமோஷ்டி ஹோமம் : புத்திர பாக்கியத்தை உண்டாக்கும்.
  • சுயம்வர கலா பார்வதி ஹோமம் : பெண்களுக்கு திருமண தடை நீக்கி விரைவில் நடைபெறும்.
  • ஸ்ரீ காந்தர்வ ராஜ ஹோமம் : ஆண்களுக்கு திருமண தடை நீக்கி விரைவில் நடைபெறும்.
  • லக்ஷ்மி குபேர ஹோமம் : செல்வ வளம் தரும், பொருளாதார பெருக்கம் ஏற்படும்.
  • தில ஹோமம் : சனி தோஷம் போக்கும், இறந்தவர்களின் சாபங்களை நீக்கும்.
  • ஸ்ரீ ப்ரத்யங்கிரா ஹோமம் : நோய்கள் நீங்கும், எதிரிகளின் தொல்லைகள் நீங்கும்.
  • ஸ்ரீ பிரம்மஹத்தி ஹோமம் : எதிரிகளின் சூழ்ச்சிகள் தொல்லைகள் நீங்கி, வெற்றி மேல் வெற்றி உண்டாகும்.
  • கண்திருஷ்டி ஹோமம் : திருஷ்டி தோஷங்கள் விலகும், காரிய தடைகள் நீக்கும்.
  • கால சர்ப்ப ஹோமம் : திருமண தடை உத்தியோக தடை நீங்கும், வாழ்வில் சோதனைகள் நீங்கி சாதனைகள் மலரும்.
  • ஸ்ரீ ப்ரத்யங்கிரா ஹோமம் : சகல பயங்களும் போக்கி, சத்ருக்களிடம் வெற்றி பெற முடியும்

மனதை கவர்ந்த பதிவு


  • சாதத்துடன் *பக்தி* இணையும்போது அது *பிரசாதமாகிவிடும்.!*
  • பட்டினியுடன் *பக்தி* சேரும்போது அது *விரதமாகிவிடும்.!*
  • தண்ணீருடன் *பக்தி* சேரும்போது அது *தீர்த்தமாகிவிடும்.!*
  • பயணத்துடன் *பக்தி* சேரும்போது அது *யாத்திரையாகிவிடும்.!*
  • இசையுடன் *பக்தி* சேரும்போது அது *கீர்த்தனையாகிவிடும்.!*
  • பக்தியில்* வீடு திளைக்கும்போது, அது *கோயிலாகிவிடும்.!*
  • செயல்களுடன் *பக்தி* சேரும்போது, அது *சேவையாகிவிடும்.!*
  • வேலையுடன் *பக்தி* சேரும்போது, அது *கர்மவினையாகிவிடும்.!*
  • பிரம்மச்சரியத்தோடு *பக்தி* சேரும் போது அது *துறவறம்* ஆகின்றது.!
  • இல்லறத்தோட பக்தி சேரும் போது தான் அது ஆன்மீகம் ஆகின்றது.!*
  • ஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும்போது அவன் மனிதனாகிவிடுகிறான்.!*
  • மனிதனுள் பக்தி முழுமையடையும் போது ஞானியாகிவிடுகிறான்..!!*

கோவில் மூடியிருக்கும் போது கடவுளை வணங்கலாமா?


  • கோயில் மூடியிருக்கும் போதும், திருமஞ்சன பூஜையின் போதும், திரையிட்டிருக்கும் போதும் கடவுளை வழிபடக் கூடாது.
  • வீட்டு பூஜையில் கற்பூர தீபம் தானே குளிர்ந்து விடுவதுதான் நல்லது. நாம் அணைக்கக் கூடாது
  • திருக்கோவிலின் பிரதான வாசல் வழியேதான் கோயிலுக்குள் செல்ல வேண்டும்.
  • அர்ச்சனைப் பொருட்களை இடது கையால் எடுத்துச் செல்லக் கூடாது.
  • புல்லாங்குழல் ஊதும் தனி கிருஷ்ணன் படம், விக்கிரகம், காலண்டர் ஆகியவற்றை வீட்டில் வைக்கக் கூடாது.
  • எலுமிச்சம் பழத் தீபம் விளக்கைக் கோயிலில் மட்டுமே ஏற்ற வேண்டும். வீடுகளில் ஏற்றக் கூடாது.
  • மகாலட்சுமி அமர்ந்த நிலையில் உள்ளபடம். விக்கிரகம் ஆகியவற்றையே வீட்டில் வைக்க வேண்டும்.
  • செவ்வாய் கிழமை, புதன்கிழமை பகல், வெள்ளிக்கிழமை குத்து விளக்கைத் துலக்கி கழுவக் கூடாது
  • சனி பகவானுக்கு வீட்டில் எள் விளக்கு ஏற்றக் கூடாது. நல்ல காரியங்கள் பற்றிப் பேசும் போது, எள் அல்லது எண்ணெய் பற்றிப் பேசக் கூடாது.
  • வாழைப்பழம் சாப்பிட்ட பின் மோர் சாப்பிடக் கூடாது. பூஜை அறையில் தெய்வங்களை வடக்குப் பார்த்து வைக்கக் கூடாது.
  • இறைவன் சன்னிதி போன்ற தெய்வீக அலை உள்ள இடத்தில் யோசித்தால் நல்ல முடிவு கிடைக்கும்
  • திருப்பதி, திருத்தணி, பழநி, திருச்செந்தூர் போன்ற கோவில் ஸ்தலத்திற்குச் சென்றால் அங்கிருந்து நேராக அவரவர் வீட்டிற்கு செல்ல வேண்டும்.
  • ருத்ராட்சம் அணிவோர் இறுதிச் சடங்குகளுக்குச் செல்லும் பொழுது அதைக் கழற்றி வைத்து விட்டுத் செல்ல வேண்டும்.
  • குங்குமத்தை வலது கை மோதிர விரலில் இட்டுக் கொள்வதே நல்லது.